ஒரே தேசம்

img

ஒரே தேசம், ஒரே ரேசன் கார்டு திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் ஒன்றியத்தில் சிவன்கோ வில் தெருவில் அமைந்துள்ள நியாய விலைக்கடை முன்பாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பாக கோரிக்கையை வலி யுறுத்தி திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.